25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இசை விழாவில் 'நித்யாஞ்சலி' மாணவர்களின் நடன நாடகம் 'காலத்தின் மகத்துவத்தை' உணர்த்தியது. >> மாவட்ட சமூகநலத்துறை மற்றும் இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் இணைந்து நடத்திய இரண்டு நாள் டிஜிட்டல் மற்றும் நிதிக்கல்வித்திட்டம் பற்றிய விழிப்புணர்வு முகாம். >> மதுரையில் நடைபெற்ற சிறப்பாக வணிகம் புரிந்த முன்னணி முகவர்கள் கூட்டத்தில் திரு வெங்கட் நாராயண ராஜா அவர்களை எல்ஐசி சேர்மன் அவர்கள் கௌரவித்தார். >> ராஜபாளையத்தில் பெண்களுக்கான நீண்ட தூர நடை போட்டி. >> 56 மி.மீ. மழை ராஜபாளையத்தில் பதிவு! >> 12 நாளுக்கு ஒருமுறை ராஜபாளையத்தில் குடிநீர் சப்ளை. >> வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >>


டென்னிஸ் ஏ.டி.பி., பைனல்ஸ் சில், இத்தாலியின் ஜானிக்  சின்னர்  வெற்றி பெற்று ,மீண்டும் சாம்பியன் . இவருக்கு ரூ. 44.95 கோடி பரிசு.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

டென்னிஸ் ஏ.டி.பி., பைனல்ஸ் சில், இத்தாலியின் ஜானிக்  சின்னர்  வெற்றி பெற்று ,மீண்டும் சாம்பியன் . இவருக்கு ரூ. 44.95 கோடி பரிசு.

ஏ.டி.பி., பைனல்ஸ் டென்னிஸ் தொடர்இத்தாலியின் டுரின் நகரில் ஒற்றையர் பிரிவு பைனலில் உலகின் 'நம்பர்-2'. இத்தாலியின் ஜானிக் சின்னர், ‘நம்பர்-1' வீரர், ஸ்பெயினின் அல்காரஸ்,. இந்த ஆண்டில் இருவரும் ஆறாவது முறையாக நேருக்கு நேர் மோதினர்.

முதல் செட்டை சின்னர் 7-6 என வசப்படுத்தினார். இரண்டாவது 5-5 செட் என இழுபறியாக இருந்தது. பின் சின்னர் 7-5 என கைப்பற்றி ,வெற்றி பெற்று, தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக கோப்பை தக்க வைத்துக் கொண்டார்.. இவருக்கு ரூ. 44.95 கோடி பரிசு கிடைத்தது. அல்காரஸ் ரூ 24 கோடி பெற்றார். 

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News